சாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.
திங்கள், 31 டிசம்பர், 2012
வலைப் பதிவர்களுக்கு வேணடுகோள்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சாலை பாதுகாப்பு வாரம் நாளை (1.1.13) முதல் (7.1.13) வரை நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. மறவாதீர்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு சாலைபாதுகாப்பு குறித்து உங்கள் வலைதளத்திலு ம் எழுதுங்கள்
மிக்க நன்றி நண்பரே நினைவூட்டளுக்கு
பதிலளிநீக்கு1. முதலில் அவசரமாக செல்வதை தவிர்க்கவும்.
2. உடல் சோர்வுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்
3. தூக்கமின்மையுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
4. தேவையற்ற ரிஸ்க் எடுத்து பயணம் செய்வதை தவிர்க்கவும்.
5. அதிக பயணிகளுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
6. செல்போன் பேசிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கவும்.
7. சாலை விதிமுறைகளை கடைபிடித்து பயணம் செய்யவும்.
8. வாகனத்தின் தன்மை அறிந்து பயணம் செய்யவும்.
இவற்றை கடைபிடித்தால் ஓரளவு விபத்துகளை குறைக்கலாம்
ஓட்டுனர்கள் தவிர்க்க வேண்டியவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் நன்றி
நீக்குபயனுள்ள பதிவிற்கு மனமார்ந்த நன்றி
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா.
நீக்குசாலை பாதுகாப்பு வாரத்தில் உங்கள் பங்கிற்கு ஆலோசனைகளை எழுதுங்கள்.
சேக்கனா M. நிஜாம், நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா.அவர் ஓட்டுனர்களுக்கான நல்ல கருத்துக்களை
நீக்குசொல்லியிருக்கிறார்.ஓட்டுனர்கள் மட்டுமல்ல ஓட்டுபவர்களும் கவனிக்கட்டும்
நிஜாம் சொன்னதோடு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டுகின்றேன்
பதிலளிநீக்குகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் மிகச் சரியான கருத்து
நீக்குகவனமாக இருங்கள்
பதிலளிநீக்குஎப்பொழுதும்
சாலையில்
எதிர்பாராததை
எதிர் பாருங்கள்
பயனுள்ள உயிர்காக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
புத்தாண்டு வாழ்த்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.
நீக்குNice slogans
பதிலளிநீக்குThank you for your compliments
நீக்கு