Powered By Blogger

புதன், 19 டிசம்பர், 2012

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்












சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை.    வலைப் பதிவர்கள் அனைவரும் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுaallfldlaaaத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும். எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

10 கருத்துகள்:

  1. நிச்சியமாக பதிவு செய்கின்றேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. நிச்சயமாக எழுதுவோம். தங்களின் இந்த ஆலோசணை நிச்சயம் பயன் தரவல்லது .. !

    பதிலளிநீக்கு
  5. இக்பால் செல்வன்:--
    "நிச்சயமாக எழுதுவோம்...".

    தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  6. கண்டிப்பாக செய்கின்றேன், ஞாபகப்படுத்தியதற்கு நன்றி திரு.நாயகன்.

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல் நண்பரே. நானும் ஒருமுறை எழுதியிருக்கிறேன்
    பேருந்தில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தை பற்றி.
    ஊக்குவிப்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. வரும் வருடத்திலும் முதல் வாரத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுங்களை. 1.1.13 முதல் 7.1.13 வரை அகில இந்திய சாலை பாதுகாப்பு வாரம் மறவாதீர்கள்.

      நீக்கு
  8. அருமையான தகவலை தந்துள்ளீர். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.