Powered By Blogger
y லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
y லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஜனவரி, 2016

விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்


சாலை பாதுகாப்பு வாரம்
ஆறாம் நாள்

இந்திய சாலைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் சாலை விபத்துக்களால் கொல்லப் படுகிறார்கள். இறந்து போனவர்களின் உறவினர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். விபத்தில் பாதிக்கப் பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்