சாலை பாதுகாப்பு வாரம் ஏழாம் நாள்
7-1-2013
|
1,40,000 பேர் சாலை விப்த்துக்களால் (ஏற்படும் காயங்களால்) இறக்கிறார்கள்.
உலகத்திலுள்ள வாகனங்களில் 1% (ஒருசதவீதம்) மட்டுமே இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால் இவை 10% (பத்து சதவீதம்) உயிரிழப்புக்களுக்குக் காரணமாகின்றன. |
7-1-2013
விழிப்புணர்வு ஊட்டும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி. உங்கள் பதிவுகளின் கீழ் ஒரு வரி ஒரே வரி சாலை பாதுகாப்பு slogan வெளியிடுவீர்களா? (இது போல் அனைவரும் செய்தால் நல்லது)
நீக்கு