சாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014
வியாழன், 21 ஆகஸ்ட், 2014
புதன், 20 ஆகஸ்ட், 2014
சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.
சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதில் காவல் துறையின் பங்கு
முகநூலில் ''சென்னை சிட்டி ட்ராஃபிக் போலிஸ்'' (சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை) என்ற பகுதியில் போக்குவரத்துத் துறை சம்பந்தமான புகார்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள். அப்பகுதியில் சாலை விபத்துக்களைத் தவிர்பதற்கான குறிப்புகளையும் புகைப் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியான சமீபத்திய படம்;
புதன், 4 ஜூன், 2014
சாலை விதிகளை மதிப்பீர் விபத்துக்களைத் தவிர்ப்பீர்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை
அமைச்சர் கோபிநாத் முண்டே (65), தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட கார் விபத்தில்,உயிரிழந்தார். இந்த
விபத்தில் ஏற்பட்ட உள்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக
அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(சிக்னலை மீறி அந்தக் கார் வந்ததால், முண்டேயின் கார் மீது மோதியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.)
போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,
வியாழன், 8 மே, 2014
நல்லதைச் சொன்னால் கேட்டு பின்பற்றுங்கள்
வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை விளக்குகிறார்கள் இவர்கள் . நீங்களும் வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.
வெள்ளி, 18 ஏப்ரல், 2014
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





